திமுகவினர் வ உ சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவிக்க நேற்று மாநகர காவல்துறை கொரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் கூட்டம் கூடாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு செல்லுமாறு…

முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு

காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த( 2018) ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் மேல்கட்டப்பட்டிருந்த அணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.  திருச்சி…

பெரியகுளத்தில் நீர்வரத்து அதிகரிப்பு பொதுமக்கள் எச்சரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு சேரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக  சோத்துப்பாறை அணை, கல்லாறு,  கும்பக்கரை, செலும்பாறு உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக…

காவிரி ஆற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர்: 3 பேரின் உடல்கள் மீட்பு

UPDATED: RAJA MUHAMMED: 18.11.2020, WEDNESDAY, 11.59 PM முசிறி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 3 பேரின் உடல்களை தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் மீட்டுள்ளனர். முசிறி பரிசல் துறை,…

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளரா நீங்க? பணம் எடுக்க அரசு திடீர் கட்டுப்பாடு!

லட்சுமி விலாஸ் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்க, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்க முடியாது. லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த…

சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்து? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், சென்னை நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்குமோ என்ற கவலை உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து, பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை,…

தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா: 2314 பேர் டிஸ்சார்ஜ்; 18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 2314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று, 5வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழாக…

கொள்ளிடம் புதிய கதவணை பணி: ஆட்சியர் சிவராசு ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு, இன்று  நேரில் ஆய்வு செய்தார். காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து,  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, திருச்சி முக்கொம்பு மேலணை…

தோனியை ஏலம் எடுப்பது காசுக்கு கேடு! சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?

வரும் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை ஏலம் பணத்தை செலவிடக்கூடாது; வேண்டுமானால், மேட்ச் கார்டு மூலம் அவரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜாவாக கம்பீரமாக…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது; இது, 6.3 ரிக்டராக பதிவாகி இருக்கிறது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் புவிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், நிலநடுக்க மையத்தில் இருந்து நூறு…

Translate »
error: Content is protected !!