திருச்சியில், சாக்லேட் வாங்கித் தந்து சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காதலன் கைது செய்யப்பட்டான். திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில், அச்சிறுமி 3…
Month: November 2020
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்
மருத்துவக் கல்வியில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 7.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி, திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதேபோல்,…
சைபர் குற்றங்களை தடுக்க போலீசார் ஆயத்தமாக வேண்டும்: மத்திய மண்டல ஐ.ஜி.
சைபர் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் அறிவுறுத்தினார். தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், பொதுமக்கள் உடனான தொடர்பை மேம்படுத்த, முதல்…
பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி! உரிய விலையின்றி விவசாயிகள் சோகம்!!
போதிய விலை கிடைக்காததால், விளைந்த தக்களியை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால், விளைநிலத்திலே அவை அழுகி வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள…
தேவாரம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
தேவாரம் சாக்கலூத்து மெட்டு மலையடிவாரப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற மூதாட்டி, ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர்.…
தீபாவளியை சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்…
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
அரசியல் கட்சி சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. தமிழ் திரைப்பட உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.…
அரசு அனுமதி தராதபோது பாஜக எப்படி யாத்திரை நடத்தலாம்? ஐகோர்ட் கேள்வி
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், எப்படி யாத்திரை செல்லலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக வேல் யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை,…
பீகார் சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
பீகார் சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் + பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது; கருத்து கணிப்புகளுக்கு மாறாக, தேஜஸ்வி யாதவின் கூட்டணி 100-க்கும் அதிகமான இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கிறது. பீகாரில், ஐக்கிய ஜனதாதளம் தலைவர்…
பத்திரப்பதிவு செய்ய ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர், எழுத்தர் சிக்கினர்
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக செல்வம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை அணுகினார். இடத்தை பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் சரவணன் மற்றும் பத்திர பதிவு எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து…