குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 8…

மாஜி அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.…

மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும், இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய…

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

வேலூர் நகைக்கடையில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது. தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள பிரபல தங்க நகை கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15-ம் தேதி 15 கிலோ மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக…

2 தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி

புதுச்சேரியில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.புதுவையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுவையில்…

நடிகை ஐஸ்வர்யராய் நேரில் ஆஜர்

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது.…

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பெயர் சூட்டல்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆக்ராவில் உள்ள காடியா ஆசம் கான் சாலைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் நினைவாக ‘ஸ்ரீ…

சமுத்திரக்கனி ஹீரோ என்பது தெரியாது – பிரபல நடிகை

சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரைட்டர். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸுக்கு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இனியா, ரைட்டர்…

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து…

நாமக்கல்: நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்..! – 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளியிடம் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இவர்கள் இருவரும் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள்…

Translate »
error: Content is protected !!