ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்ய உத்தரவு

ராமேஸ்வரம் மீன்வா்கள் 12- பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி  மீன்பிடிக்கச்சென்ற 12 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில்…

உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழக மாணவர்கள்

  உக்ரைனின் எல்லைகளில் தத்தளிக்கும் தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தத்தளித்து வருவதை…

3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம்

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து, 3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம் என பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூக்கஷென்கோ எச்சரித்துள்ளார். உலக நாடுகளின் எச்சரிப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால்…

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு வழிபாடு

  மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்த கேரளா பக்தர்கள், கடற்கரையில் மணலில் சிவன் சிற்பம் செய்து வழிபாடு நடத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு…

உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப முடிவு

  ரஷ்யாவுக்கு எதிரான போரை திறம்பட எதிர்கொள்ள, உக்ரைனுக்கு போர் விமானங்களை ஐரோப்பிய யூனியன் அனுப்பி வைக்கவுள்ளது.   சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியுள்ளதால், தீராத ஆத்திரத்தில் உள்ள அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்தவுள்ளதாக மிரட்டி வருகிறார். இதுதவிர இந்தியாவும்…

விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்

  ரஷ்யா-உக்ரைன் போரால், இந்தியாவின் விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா…

புதுச்சேரியில் ஒருநாள் இலவச பேருந்து சேவை

புதுச்சேரியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ஒருநாள் இலவச பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,…

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு விசாரணை

ஸ்மார்ட் சிட்டி ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம்…

தமிழகத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவ…

Translate »
error: Content is protected !!