29 பேர் கொண்ட ரஷ்யா விமானம் மாயம்..!

ரஷ்யாவின் பார் கிழக்கு பிராந்தியத்தில் 29 பேரைக் கொண்ட பயணிகள் விமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பழனாவுக்கு செல்லும் வழியில் காணாமல் போகியுள்ளது. விமான சிப்பந்திகள் 6 பேர் உட்பட 29 பேர் விமானத்தில் இருந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில உள்ளூர் வலைத்தளங்கள் விமானம் கடலில் மோதியிருக்கலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளன. மர்மமான விமானத்தைத் தேடுவதில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. துண்டிக்கப்பட்டுள்ள விமானத்தில் இருந்த 29 பேரின் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!