3ம் கட்ட பரிசோதனை… கோவாக்சின் தடுப்பூசி தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக தகவல்

ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!