3 படங்கள் கைவசம் வைத்திருக்கும் சூர்யா..!

முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படபிடுப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வந்த நிலையில் கொரோனா காரணமாக முடங்கியது. இன்னும் சில வாரங்களே படபிடுப்பு பாக்கியுள்ள நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

சூர்யா அடுத்து ஞானவேல் இயக்க இருக்கும்கூட்டத்தில் ஒருவன்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்களை முடித்த பின்  சிறுத்தை, வீரம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

Translate »
error: Content is protected !!