சட்டப்பேரவைக்கு 3 நாள்கள் விடுமுறை

சபாநாயகர் அப்பாவு வரும் 11 ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கும், செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை கூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!