50 கோடி தடுப்பூசிகளை இலவசமாய் கொடுக்கும் அமெரிக்கா..!

உலக நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் பெரும் அளவில் பரவியதனால் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!