செய்திச்சரம்…..

# தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும்‌ போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது – ராமதாஸ் ட்வீட்!

# குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண் சரிந்து விபத்து :கோட்ட பொறியாளர் உட்பட 3 பேர் மண் சரிவில் சிக்கியதால் பரபரப்பு

# திமுக- பாஜக  கூட்டணியா? பத்திரிக்கையாளர்களின் முரண்பாடான கேள்விகளுக்கே அவ்வாறு பதில் அளித்தேன். தேர்தலின் போது நிகழவிருக்கும் மாற்றங்களை யாரும் கணிக்க முடியாது- பொன்னார் விளக்கம்.

# தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டி:- அமைச்சர் ஓ.எஸ். மணியன் பரபரப்பு பேட்டி

#முதலமைச்சருக்கு வாழ்த்து கூறிய இயக்குநர் பாரதிராஜா…- நன்றி தெரிவித்து ட்வீட் செய்த எடப்பாடியார்…!

# தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் நாளை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பு!

# பரோல் விடுப்பில் வந்துள்ள பேரறிவாளனை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்: தாயார் அற்புதம்மாள் கோரிக்கை

# சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70 ஆக அதிகரிப்பு

# பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வகை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

# காஞ்சிபுரத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,247-ஆக உயர்வு..!!

# கொடைக்கானல், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை!

# மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி ரவிக்குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

# மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை!

# குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண் சரிந்து விபத்து!: கோட்ட பொறியாளர் உட்பட 3 பேர் மண் சரிவில் சிக்கியதால் பரபரப்பு

# முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் – வானதி சீனிவாசன் சரவெடி..!

# பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிட “கேடயம் ” என்ற செயல்திட்டம் இன்று தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

# பொன்னமராவதியில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொரோனா மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது.

# கலை அறிவியல் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பிற்கு அக்.10 முதல் 20 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் இணையதளத்தில் பதிவு செய்வதில் சிரமம் இருந்தால் 044-22351014, 044-28276791 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்- உயர்கல்வித் துறை

# விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு தகவல் பலகையில் தமிழ் மொழி- பயணிகள், பார்வையாளர்களிடம் வரவேற்பு.

# புதுச்சேரியில் புதிதாக 371 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 2 பேர் உயிரிழப்பு:-இதுவரை 2.25 லட்சம் பேருக்குப் பரிசோதனை.

 

 

 

Translate »
error: Content is protected !!