துப்பாக்கி சுடும் பயிற்சியில் தல அஜித்… சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வைரல் போட்டோஸ்…!

கடந்த சில நாட்களாகவே தல அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக வெளியில் செல்லும் புகைப்படங்கள் சோசியல்

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வலிமை படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அஜித் புகைப்படங்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தன்னை சந்தித்த ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வந்தன. பின்னர் பைக், சைக்கிளில் சென்ற புகைப்படங்கள் வெளியானது. தற்போது சென்னை ரைபிள் கிளப்பில் அஜித்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுப்பதற்காக சென்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றன.

Translate »
error: Content is protected !!