ரீ என்ட்ரி ஜெனிலியா! அந்த வேடங்களில் நடிக்க மாட்டேன் என கண்டிஷன்

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு ரதேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார்.

 

திருமணத்திற்கு பின் நடிப்பதை கைவிட்ட ஜெனிலியா, தற்போது மீண்டும் நடிக்க முன்வந்துள்ளார். ஆனால், அம்மா உள்ளிட்ட வேடங்களில் நடிக்க மாட்டேன்’ என, ‘கண்டிஷன்’ போட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!