பிகினி உடையில் டாப்ஸி! வைரலாக பரவும் கிளாமர் ஸ்டில்ஸ்

தமிழ், இந்தியில் பிஸியாக இருக்கும் நடிகை டாப்ஸி ஜெய்ப்பூரில் விஜய் சேதுபதியுடன் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் ஓய்வெடுக்க மாலத் தீவு சென்றுவிட்டார். அங்கு மிகவும் விரிவான கோணத்தில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் டாப்சி. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!