இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டிய விக்ரம்

கர்ணன் படத்தை பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று அவரை பாராட்டியுள்ளார்..

கர்ணன் படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், கர்ணன் படத்தை பார்த்த விக்ரம் மாறி செல்வராஜை நேரில் சென்று பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டிய விக்ரம்

Comments are closed.

Translate »
error: Content is protected !!