டிராபிக் ராமசாமி காலமானார்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிராபிக் ராமசாமி காலமானார்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  இன்று காலை டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் உள்ளதாக என தகவல் வெளிவந்துள்ளது.

அதையடுத்து இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளன.

Translate »
error: Content is protected !!