#BREAKING: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகில் முன்னணி வில்லனாக வலம் வரும் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நடிகர்
மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!