சிம்புவை அடுத்து ஹிப் ஹாப் ஆதி..!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நட்பே துணை படத்தில் ஒரு பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.]

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடப்பெற்றுள்ள மாங்கல்யம் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என நடிகர் சிம்பு சற்று தினங்கள் முன் அறிவித்தார்.

இவரை தொடர்ந்து தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் இடம் பெற்றுள்ள சிங்கள் பசங்க என்ற மாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இதை ஹிப் ஹாப் ஆதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

Translate »
error: Content is protected !!