ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது,
* மக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கொரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்
* ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான்.
* 2ஆவது தவணையாக ரூ 2000 நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்.
* ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளது
* கொரோனாவை ஒழிப்போம்– நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்.
என அவர் தெரிவித்தார்.