தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்

தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பது. இதையடுத்து ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!