12ஆம் தேதி திருவாரூர் செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணிக்க குறித்த ஆய்வுக்காக  திருவாரூர் செல்ல இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகைளில் மாவட்டங்களில் எடுத்துவரும் முயற்சியை குறித்து முதல்வர் மு..ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 12ஆம் தேதி செல்ல இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

Translate »
error: Content is protected !!