தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை.. கடலூர் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99 ரூபாய்

தமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை 99.51ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசலை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், பெட்ரோல், டீசல் அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடலூர் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.65-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!