கொடைக்கான‌லில் டீ கடை திறப்பு.. பிளாஸ்டிக்கிற்கு த‌டை நீடித்து வ‌ருவ‌தால் டீ கடைகளில் குழ‌ப்ப‌ம்..!

டீ கடைகளுக்கு தமிழக அரசு ர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இன்று கொடைக்கானலில் ஒரு சிலடைகள் ட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு டை நீடித்து ருவதால் டீ கடைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரமாகக்கள் பெரும் பாதிப்படைந்ததுடன் பொருளாதாரபாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் பாதிப்பும் அதிகரித்து வந்தது ..பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. மேலும் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் டீ கடைகள் உள்ளிட்டவைகளுக்கு பார்சல் சேவைக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கியசுற்றுலா மாகும்..கொடைக்கானல் அதனை சுற்றி ல்வேறு குதிகளில் பிளாஸ்டிக் பைகள் ற்றும் ர்களுக்கு டை இருந்து ருகிறது ..தொடர்ந்து நேற்று மிழஅரசு சார்பில் டி டைகளுக்கும் ர்வு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கொடைக்கானலில் ஒரு சிலகடைகள் ட்டுமே திறந்து இருக்கிறது.. அதிலும் டி டைகள் ,உணங்கள் ஆகியவற்றில் பார்சல் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு டை இருந்து ருவதால் வியாபாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது. இதனால் பார்சல் கொடுக்கமுடியாமல் இருக்கின்றர் .இதனால் டை திறந்து காணப்பட்டாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது. எனவே மாவட்டநிர்வாகம் மாற்று குந்தடிக்கை எடுக்கவேண்டுமெனவியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளர்.

Translate »
error: Content is protected !!