நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மேம்பட்டவுடன் அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இருப்பினும் அவர் அமெரிக்கா சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் இன்று அதிகாலை தனி விமானம் மூலம் சென்னை இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டார். ஓய்வுக்காக 3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!