பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார் முதல்வர் முக.ஸ்டாலின்.

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார் முதல்வர். கற்பித்தல்மாணவச்செல்வங்களின் மனநலன் பேணல் என இரண்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது என முதல்வர்  ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!