கிரிக்கெட்டால் ரசிகர்களை அசர வைக்கும் யோகி பாபு

காமெடி நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து வரும் யோகிபாபு தனது சமூக வகைத்தில் கிரிக்கெட் விளையாடும் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் உன்னை காமடி நடிகராக இருக்கும் யோகி பாபு கைவசம் அரண்மனை3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்கள் உள்ளன.

தற்போது நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!