தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு…!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் மற்றும் நெல்சனின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு BEAST என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட  பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

 

Translate »
error: Content is protected !!