BEAST படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

BEAST படத்தின் செகண்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் மற்றும் நெல்சனின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இப்படத்திற்கு BEAST என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட  பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் BEAST படத்தின் செகண்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!