உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியுள்ளது.

அதன்படி உலகளவில் தற்போது 179,911,805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுகொரோனா நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 164,669,627 பேர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனாவால்  இதுவரை 3,897,375  பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,344,803 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81,948 பேரின் நிலை கவலை அளிக்கிறது.

 

Translate »
error: Content is protected !!