“கே.ஜி.எஃப். 2” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் மற்றும் பல சாதனைகளை படத்தைகே.ஜி.எப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப் இரண்டாம் பாகம் ஜூலை 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!