43 முறை கொரோனா தாக்கியும் அதில் இருந்து மீண்ட 75 வயது முதியவர்

இங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த 72 வயதான டேவ் ஸ்மித் 43 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதை பற்றி ஓட்டுநர் பயிற்சியாளரான டேவ் ஸ்மித் கூறியது,

கடந்த 10 மாதங்களில் 43 தடவை கொரோனா அறிகுறி தென்பட்டது, 7 தடவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என டேவ் ஸ்மித் கூறியுள்ளார். நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்து எனக்கு சவப்பெட்டியை தயார் செய்ததாக அவர் புன்னகையுடன் கூறினார். ஆனால் கடவுளின் செயலாளர் அதிர்ஷ்டவசமாக நான் இறக்கவில்லை என்று கூறினார்.

கடந்த 10 மாதங்களாக, கொரோனா வைரஸ் அவரது உடலில் பலமுறை தொற்று ஏற்பட்டுள்ளது. டேவ் ஸ்மித் உலகில் அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட நபர் என்ற பெயரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Translate »
error: Content is protected !!