இந்திய கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னனி நகைசுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் நண்பர்கள். நடராஜன் சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்து பாராட்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை யோகி பாபு நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த நேரத்தில் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களை இருவருமே அவர்களின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Translate »
error: Content is protected !!