அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவின் மத்திய பகுதியில் உள்ள நிவேதா பகுதியை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 5.9 ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரில் சில வினாடிகளில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.