ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சரையும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!