“டி43” படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிக்கும்டி43″ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள அதே நாளில்டி 43′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!