உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.66 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,66,43,249 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,80,77,770 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 02 ஆயிரத்து 759 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,43,62,720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 86,544 பேரின் நிலை கவலை அளிக்கிறது.

Translate »
error: Content is protected !!