இன்று டோக்கியோ ஒலிம்பிக்கின் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பிவி சிந்துடாய் சூ– யிங்கை எதிர்த்து விளையாடினார். பிவி சிந்து 21-18, 21-12 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், பிவி சிந்து வெண்கலப் பதக்க போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை எதிர்கொள்கிறார்.