தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் மூன்று ஹீரோயின்கள்..!

தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் “டி 44” படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் இப்படத்தின் நடிகைகள் குறித்து அதிகார அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் , தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!