சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் தங்கத்தில் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் 240 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து ரூ.4,458 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 35,664 ரூபாய் ஆக உள்ளது . மேலும் வெள்ளி கிலோவுக்கு 68,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ .68.60 க்கு விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!