நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்து இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன் வடிவுகொண்டு வரப்படும். நீட் தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை பரிசீலித்த பிறகு சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.