கேரளாவில் இன்று புதிதாக 20,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,86,797 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 17,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 35,84,634 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 99 பேர் உயிரிழந்தனர். இதனால் , மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 19,345 ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.