பிக் பாஸ் சீசன் 5யில் இணைய போகிறாரா மாஸ்டர் மகேந்திரன்..!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியிடப்பட்டது. இது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5யில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்திலும் எழும்பியுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் சமூக வலைத்தளத்தில் நேரலையில் ரசிகர்களிடம் பேசும்போது, மகேந்திரனிடம் ஒரு ரசிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த மஹேந்திரன் வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தான் என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!