தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்..!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பற்றி 6 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை (06-09-2021) நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

 

Translate »
error: Content is protected !!