“ஓ மணப்பெண்ணே” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ‘ஓ மணப்பெண்ணே’. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் அக்டோபர் 22 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!