“ஜெய் பீம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 39 வது படம் “ஜெய் பீம்”. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும்.

இந்நிலையில், “ஜெய் பீம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!