ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் அரண்மனை 3

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் ‘அரண்மனை 3’. இப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் 12ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Translate »
error: Content is protected !!