தமிழகத்தில் தீபாவளிக்கு 431 கோடி மது விற்பனை

தமிழகத்தில் தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் ரூ.431 கோடிக்கும், 3ம் தேதி ரூ.205.61 கோடிக்கும், 4ம் தேதி ரூ.225.42 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலம் – 51.68 கோடி, திருச்சி மண்டலம் – 47.57 கோடி, சேலம் மண்டலம் – 46.62 கோடி, சென்னை மண்டலம் – 79.84 கோடி, கோயம்புத்தூர் மண்டலம் – 74.46 கோடிக்கு விற்பனையானது.

கடந்த தீபாவளியில் ரூ.467.69 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானம், இந்த ஆண்டு ரூ.431.03 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!