மழைக்கால இலவச மருத்துவ முகாம் – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னையில் 200 வார்டுகளில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!