விக்ரம் 61வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித்..?

கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகரும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படப்பிடிப்பு முடிந்து விக்ரம் நடிக்கும் 61வது படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!