செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 2 ஆயிரம் கன அடி அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 3,064 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதே நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 780 கன அடியாகவும், ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!