ஓடும் ரயிலில் ஆபத்தான பயணம்.. பள்ளி மாணவியின் அட்டகாசம்.. வீடியோ

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவனுடன் படிக்கட்டில் மாணவி ஒருவர் சாகச பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு நிகராக மாணவியின் இந்த ஆபத்தான பயணம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!